செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

***செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில்  
செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.



பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கினங்க   கொரோனா என்ற கொடிய வைரஸை அழிக்க   செம்பாக்கம் நகர பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர தலைவர்  லயன் டிஜிஎம்
 பிரபாகரன் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு   மாவட்டமுன்னாள் செயலாளர்  வர்ஷா ரமேஷ் அவர்களின் தலைமையில்  ராஜகீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்க பட்டது . இதில் பா ஜ க நிர்வாகிகள்   லதா மற்றும் தகவல் தொடர்பு சமூக ஊடக மாவட்டத் தலைவர்  நாஞ்சில் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..


" alt="" aria-hidden="true" />


Popular posts
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
தமது கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வாடுபவர்களைப்போல, நட்புறவை துண்டிக்கும் ‘அன்பிரண்ட்’, ‘பிளாக்’