மதுரை மாநகரில் பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது

" alt="" aria-hidden="true" />


மதுரை  மாநகரில்  பூட்டிய செல்போன் கடைகளை  உடைத்து செல்போன் திருடிய  இருவர் கைது


 மதுரை மாநகரில்  புதிய செல்போன் கடைகளை உடைத்து   செல்போன்களை திருடிய  கணேசன் மட்டும்  பிரசாந்த் பிரசாந்த்  ஆகிய இருவரை  காவல்  துணை ஆணையர்  குற்றம்  திரு.பழனிக்குமார்  அவர்களின்  தனிப்படையினர்   திரு. அருண்   காவல்  உதவி ஆய்வாளர்  அவர்களின்   தலைமையிலும்  மற்றும்   C2   சுப்ரமணியபுரம்  குற்றப்பிரிவு  காவல் ஆய்வாளர்  திருமதி பிரியா  ஆகியோர் அடங்கிய தனிப்படை  ரோந்து பணியில் இருந்த போது  சந்தேகபடும் படி சுற்றித்திரிந்த  இரண்டு நபர்களை   பிடித்து விசாரணை செய்ததில்  மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில்   பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.  ஆகவே இருவரையும் உடனடியாக கைது செய்து  அவர்களிடமிருந்து 22 செல்போன் , 2 லேப்டாப் ,  3  DVD மற்றும் ஒரு இருசக்கர வாகனம்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு  நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டன.


Popular posts
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Image
தமது கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வாடுபவர்களைப்போல, நட்புறவை துண்டிக்கும் ‘அன்பிரண்ட்’, ‘பிளாக்’